EN MS 中文 தமிழ்

காக்கைக் கால்கள்

காக்கைக் கால்கள்

சிலர் இதை ‘சிரிப்புக் கோடுகள்’ அல்லது ‘குணக் கோடுகள்’ என்று அழைக்கின்றனர். இது வயதாகுவதற்கான தவிர்க்க முடியாத அடையாளம். முப்பதுகளை எட்டியதும் உங்கள் கண்களின் மூலைகளில் உருவாகும் இந்த சுருக்கங்கள்.